Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(28) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று(22) ஏழாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

கருணாவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

wpengine

பயணத்தடை நீடிக்கலாம் – கெஹெலிய

wpengine

ரயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்…

wpengine