உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – ஞாயிறன்று விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது, தபால் மூல வாக்களிப்பு சதவீதம் தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு, தேவையேற்படின் தபால் மூல வாக்களிப்பிற்காக மேலும் ஒரு தினத்தை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் பங்கேற்பது கட்டாயமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய வலியுறுத்தியுள்ளார்.

Related posts

23 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் – 3 பிரதான நிறுவனங்கள் தள்ளாட்டம்..!

wpengine

ஸாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று(08)

wpengine

வட மாகாண சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு..

wpengine