Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலவும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை அரசு என்ற வகையில் எடுக்கவேண்டும் என்பதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்களின் பாதுகாப்புக்கு கருசணை வழங்கும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

வட் வரி மனு – இருதரப்பினரினதும் எழுத்துமூல காரணங்களை திங்களன்று சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் கோரிக்கை

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

ஊரடங்கு தளர்வு தொடர்பில் ஆராய்வு

wpengine