Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்த முடியாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோன வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பொதுதேர்தல் அன்றைய தினம் இடம்பெறாது எனவும் தேர்தல் இடம்பெறும் தினம் தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதியின் பின்னர் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வணக்கத்திற்குரிய பல்லத்தர ஶ்ரீ சுமனஜோதி தேரர் காலமானார்

wpengine

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறை நீடிப்பு

wpengine

பந்து நெஞ்சில் பாய்ந்ததில் சந்திமாளுக்கு இன்று பரிசோதனை..

wpengine