உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுத்தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொது தேர்தலில் காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இடத்திற்கு ஜீவன் தொண்டமான் போட்டியிடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த கோரிக்கையினை பிரதமரிடம் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

உதயங்க’வின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு..

wpengine

மாஸ் மீடியாவினது ஊடகப்படிகள் ஐந்து நாள் வானொலிச்சேவை

wpengine

ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம்

wpengine