உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை எதிர்வரம் 8 ஆம் திகதி வெளியீடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நீரை விற்கவோ, தனியார்மயமாக்கவோ எந்தவித திட்டமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்..!

wpengine

சஜினுக்கு பிணை நீடிப்பு – தொடரும் விளக்கமறியல்

wpengine

அமைச்சர் ரவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல்

wpengine