உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன முன்னணிக்கும் சில கட்சிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து



(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும், மேலும் சில கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(26) கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை கைச்சாத்திடப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் திலம் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளுமே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட உள்ளன.

Related posts

பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து…

wpengine

திலின கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த பிணை இரத்து (Update)

wpengine

மதுஷ் மற்றும் அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் 04வர் கைது…

wpengine