உள்நாட்டு செய்திகள்

பொது கணக்குகள் குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன…



அரச பொது கணக்குகள் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழு இன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

Related posts

மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை – எஸ்.எம்.எம்.முஷாரப்..!

wpengine

மோட்டார் சைக்கிள் பந்தயம் – 39 பேர் கைது

wpengine

சமையல் எரிவாயுவின் விலையைக் குறைக்க தீர்மானம்…

wpengine