உள்நாட்டு செய்திகள்

‘பொடி லெசி’ விளக்கமறியலில்


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் எனக் கூறப்படும் ´பொடி லசி´ எனப்படும் ஜனித் மதுஷங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 705

wpengine

‘மிஹின் லங்கா’ முன்னாள் நிறைவேற்று அதிகாரியின் ஆவணங்கள் அபகரிப்பு

wpengine

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது

wpengine