உள்நாட்டு செய்திகள்

பொடி லெசியின் தாய் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழுக்களின் தலைவர் “பொடி லெசியின்” தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒருவரே பன்னிபிடிய பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

மின் தடை குறித்து வெளியான மகிழ்ச்சித் தகவல்!

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்..!

wpengine