உள்நாட்டு செய்திகள்

பொடி லெசிக்கு மீண்டும் விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொடி லெசி என அழைக்கப்படும் ஜனித் மதுசங்க எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதம நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related posts

வடக்கின் பாதுகாப்பிற்கு 850 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

wpengine

நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகள் நடத்த தடை…

wpengine

ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி – சட்டத்தரணிகள் சங்கம் இடையில் விசேட சந்திப்பு..

wpengine