உள்நாட்டு செய்திகள்

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலிய- பொகவந்தலாவ பகுதியில் உள்ள போபத்தலாவ மலைத்தொடரில் இன்று பிற்பகல் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

பதவி விலகும் ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள்!

Azeem Kilabdeen

அனைத்து இனத்தவர்களுக்கும் தங்கொட்டுவை வாராந்த சந்தையில் வியாபாரம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine