உள்நாட்டு செய்திகள்

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது அது பரவலாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீதொட்டமுல்ல குப்பை மேடு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine

கணக்காய்வாளர் திணைக்களத்திடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

wpengine

அந்நிய செலாவணி குறித்து அறிவிப்பு

wpengine