உலக செய்திகள்

போக்குவரத்து அமைச்சு கட்டடத்தில் திடீரென தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவின் டெல்லியில் போக்குவரத்து அமைச்சு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்தத் தீ விபத்தானது இன்று(20) காலை 8.38 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் தீயிணை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் பணிகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பரோன் டிரம்பிற்கும் கொரோனா

wpengine

கொரோனா வைரஸ் : ரோபோக்கள் மூலம் தாதியர்களை பாதுகாக்கும் சீனா [PHOTO]

wpengine

மத்திய கிழக்கு முஸ்லிம் அகதிகளை மட்டும் ஐரோப்பிய நாடுகள் மறுக்கும் காரணம் என்ன?

wpengine