உள்நாட்டு செய்திகள்

பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்



பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மக்கள் போராட்ட பாத யாத்திரை தெமட்டகொடை பகுதியை அடைந்துள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 28ம் திகதி பேராதனை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாத யாத்திரையின் இறுதி நாள் இன்றாகும்.

இன்று கொழும்பை அடையும் அவர்கள் இங்கு கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தனியார் வகுப்புகளுக்கு அனுமதி

wpengine

துறைமுக நகர மனுக்கள் : இன்றும் விசாரணைக்கு

wpengine

சுரக்ஸா மாணவர் காப்புறுதித் திட்டக் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை…

wpengine