உள்நாட்டு செய்திகள்

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பொரளை பொலிஸ் பிரிவு உட்பட்ட பேஸ்லைன் வீதியின் சேனநாயக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி காலை 10.50 மணியளவில் மோட்டார்  உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கிரிப்டோகரன்சி குறித்த இடைக்கால அறிக்கை

wpengine

பொதுத் தேர்தல் – விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

wpengine

Update – ஹார்க்கோட்ஸ் தனியார் மருந்தகத்துக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

wpengine