உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேஸ்புக், வட்ஸ்’அப் மற்றும் வைபர் 72 மணி நேரம் முடக்கம்…



நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு பூராகவும் சமூக வலைத்தளங்களது பாவனை 72 மணி நேரம் தற்காலிகமாக முடக்கப்படும் என இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, முகநூல், வாட்ஸ் அப், வைபர், முகநூல் குறுஞ் செய்திச் சேவை மற்றும் இன்ஸ்ட்ரா கிராம் ஆகிய குறித்த சமூக வலைதளங்கள் உள்ளடங்குவதாகவும், இது குறித்து கண்காணிப்புகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்;

Media preview

#rishma

Related posts

மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று

wpengine

UPDATE – புஷ்பா ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவினை புறக்கணித்தார்

wpengine

தேர்தலில் போட்டியிட பிள்ளையானுக்கு அனுமதி

wpengine