உள்நாட்டு செய்திகள்

பேஸ்புக் மூலம் விருந்துபசாரம் – 20 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாணந்துறை மில்லெனிய பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 5 பெண்கள் உட்பட 20 பேர் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஹெரோயின், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

wpengine

விடைத்தாள் திருத்தும் பணி – 27 பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine

வாஸ் குணவர்த்தனவுக்கு 05 வருட கடூழிய சிறைத் தண்டனை…

wpengine