Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ; 77 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பேஸ்புக் களியாட்ட நிகழ்வு ஒன்றின்போது 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் 60 இளைஞர்கள் உட்பட 17 யுவதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும்  போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கஞ்சாவுடன் 2 கடற்படை அதிகாரிகள் கைது

wpengine

100 நாள் குறித்து கபீர் இடமிருந்து ஜனாதிபதிக்கு பதில்…

wpengine

இராணுவத் தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்

wpengine