Top Story 2உள்நாட்டு செய்திகள்

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொவிட்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேலியகொடை புதிய மெனிங் சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பாிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

கடை உாிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதார பாிசோதகர் தொிவித்துள்ளார்.

 

Related posts

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி

wpengine

அரசியல் கூட்டங்கள் நடத்த தடை

wpengine

சமஷ்டிக்கு அஞ்ச வேண்டாம் – விக்கி கோரிக்கை

wpengine