உள்நாட்டு செய்திகள்

பேலியகொடை பகுதியில் தீ விபத்து…



பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் தீ விபத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் – அமெரிக்கா…

wpengine

நீர்மின் உற்பத்தியை மேற்கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி…

wpengine

சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் றோலர் மீன்பிடிமுறையை தடை செய்யுமாறு இலங்கை கோரிக்கை.

wpengine