உள்நாட்டு செய்திகள்

பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி அழைப்புகள் நீதிமன்றில் சமர்பிப்பு…



பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் செம்மைப்படுத்தப்பட்ட தொலைபேசி அழைப்பின் பதிவுகளை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றிற்கு இன்று(29) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள 08 குரல் பதிவுகளும், அரச இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தி நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு இன்று(04)…

wpengine

உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் பொலிஸ்மா அதிபர்..!

wpengine

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த கருத்தினால் அவையில் அமைதியின்மை

wpengine