உள்நாட்டு செய்திகள்

பேர்புச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து..



பேர்புச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் மீது மத்திய வங்கியின் தடையை நீக்கக் கோரிய மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(01) இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த மனு இன்று(01) விசாரணைக்கு வந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

 

(rizmira)

Related posts

டி20 உலகக்கிண்ணத்திற்கு பின்பு அப்ரிடி அணியிலிருந்து விலக்கப்படுவார் – கிரிக்கெட் வாரியம்

wpengine

மேலும் 370 பேர் பூரணமாக குணம்

wpengine

வஸீமின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டாமென அச்சுறுத்தல்

wpengine