உள்நாட்டு செய்திகள்

பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…



சர்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பான முறைப்பாட்டு சாட்சி பதிவுகளை எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியினுள் நிறைவு செய்யவுள்ளதாக, முறி விநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த அந்த ஆணைக்குழுவின் தலைவர் கே.டீ சித்ரசிறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முறைப்பாட்டு சாட்சி வழங்கல்கள் நிறைவுறுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதற்பகுதியில் முறி விநியோகம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து பெயர் குறிப்பிடப்பட்ட பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

(rizmira)

Related posts

லேடி ரிஜ்வே வைத்தியசாலையிலும் கொரோனா

wpengine

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல்….

wpengine

கண்டி – யட்டிநுவர பிரதேச சபை முன்னாள் தலைவர் துஷிதகுமார கைது

wpengine