உள்நாட்டு செய்திகள்

பேரூந்து விபத்து தலா 50,000 ரூபா இழப்பீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | பதுளை) – பசறை – மடூல்சீமை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேரூந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

Related posts

மேல் மாகாணத்தில் 188 பேர் கைது

wpengine

மேர்வின் சில்வா கைது

Azeem Kilabdeen

பாண், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகாிப்பு!

News Editor