உள்நாட்டு செய்திகள்

பேரூந்து – ரயில்வே பணிப்புறக்கணிப்பிற்கு இ.போ.ச தயார்…



(FASTNEWS | COLOMBO)- இன்று(09) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவுள்ள பேரூந்து மற்றும் ரயில்வே பணிப்புறக்கணிப்பிற்கு முகங்கொடுக்க தயாராக உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பயணப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் டியூடர் சந்திரசிறி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்காக மேலதிகமாக 1500 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளி இவ்வார இறுதியில்…

wpengine

(UPADTE) – ரயில்வே எஞ்சின் சாரதிகளது சட்டப்படி வேலை தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தல் இன்று…

wpengine