உள்நாட்டு செய்திகள்

பேரூந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) நுவரெலியா – வலப்பனை மாவு தோட்டத்தில் நேற்றிரவு(24) பேரூந்து ஒன்று பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வலப்பனையிலிருந்து இராகலை நோக்கி பயணித்த குறித்த பேரூந்து, வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 பேர் விளக்கமறியலில்

wpengine

கடற்படையை சேர்ந்த 151 பேர் பூரண குணமடைந்தனர்

wpengine

ஸ்ரீலங்கன் விமான சேவையிடம் இருந்து விஷேட அறிவித்தல்

wpengine