உலக செய்திகள்

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு…



ரஷியாவில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கடவுளுக்கு நிகராக சவுதி அரசரை பாராட்டிய கட்டுரையாளருக்கு வேலை தவறியது..

wpengine

மிகப்பெரிய விபத்தில் இருந்து நூலிழையில் தப்பித்த ஏ.ஆர்.ரஹ்மான் மகன்.. அதிர்ச்சி தகவல்..!

wpengine

பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு

wpengine