உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டண குறைப்பு குறித்த, கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு பேரூந்து சங்கங்கள் கோரிக்கை..



அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதற்கு நிகராக பேரூந்து கட்டணங்கள் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 21ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், குறித்த கலந்துரையாடலினை 07 நாட்களுக்கு பிற்போடுமாறு, பேரூந்து சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் அரசியல் மாற்றங்கள் காரணமாக குறித்த கலந்துரையாடலை 07நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

Related posts

O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்…

wpengine

அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் குற்றப்பத்திரிகை…

wpengine

ஜாதிக ஹெல உறுமய (JHU) கட்சியின் ஊடாக தமிழ், முஸ்லிம் அபேட்சகர்கள்…

wpengine