உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இன்று அமைச்சரவைக்கு…



12.56%  பேரூந்து கட்டண அதிகரிப்புக்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் இன்று(22) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதி பெறப்பட்டதன் பின்னர் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்வைக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவ்வாறு எதிர்பார்த்த அளவு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படாதவிடத்து நாளை முதல் பேரூந்து வேலை நிறுத்தம் முன்னேடுக்கபப்டும் எனவும் பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலுக்கு பணம் வழங்க முடியாவிட்டால்,முன்னின்ற அரச ஊழிய வேட்பாளர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் : சபையில் சஜித்

News Editor

மிருகங்களை பலியிடத் தடை விதிக்கக் கோரிய யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை – தாம் நிரபராதி துமிந்த தெரிவிப்பு

wpengine