உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேரூந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு…



எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேரூந்து கட்டண அதிகரிப்பு 6.56% இனால் நாளை(16) முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆகக்குறைந்த விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

காவி உடை அணிந்த திருவள்ளுவர்; இணையத்தில் பாரிய எதிர்ப்பு

wpengine

போலி உரிமை பத்திரம் வழக்கில் உதய கம்மன்பிலவுக்கு பிணை.

wpengine

கோட்டாபயவின் ஊடக பேச்சாளர்களாக டலஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல நியமனம்

wpengine