உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேரூந்து கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்படமாட்டாது…


டீசலின் விலை 09 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பேரூந்து கட்டணம் ஒரு​போதும் அதிகரிக்கப்படமாட்டாதென, தேசிய ​போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேரூந்து கட்டண அதிகரிப்பு அல்லது குறைப்பு குறித்த தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சின் ஆலாசனைக்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே மேற்கொள்ளும் என, ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாதம் உலகளாவிய ஒரு சவால்

wpengine

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர்பதவிகள் சிலவற்றில் மாற்றம்..

wpengine

அரச பதவிகள் எதையும் ஏற்கத் தயாரில்லை – அர்ஜுன் மகேந்திரன்

wpengine