உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிப்பு..



பேரூந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று(11) பிரதியமைச்சர் அசோக அபேசிங்க இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவ்வகையில் 6.5 சதவீதமாக பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பிரதியமைச்சர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

GSP பிளஸ் வரிச் சலுகையினைப் பெறுவது குறித்து ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்..

wpengine

ஐ.தே.மு உள்ள ஏனைய சிறு கட்சிகளுக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை

wpengine

ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

wpengine