உள்நாட்டு செய்திகள்

பேரூந்துடன் மோதுண்டு பெண் ஒருவர் பலி…



கேகாலை – கரடுபன சந்தியில் இன்று(17) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேரூந்துடன் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்துடன் மோதுண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரணாயக்க – உஸ்ஸாபிடிய பிரதேசத்தினை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

#rishma

Related posts

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

wpengine

கப்பலில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் பலி

wpengine

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர், கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார்

Azeem Kilabdeen