உள்நாட்டு செய்திகள்

பேரூந்துகளில் உரத்த ஓசைக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பலாங்கொடை) – எதிர்வரும் 15ம் திகதி முதல் அனைத்து பேருந்துக்களிலும் இருந்து உரத்த ஓசை எழுப்பப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தால், மக்களுக்காக அரசு நட்டத்தினை ஏற்கும்..

wpengine

தங்கொட்டுவ விவகாரம் “தந்தையும் மகனும்” சந்தேகத்தின் பேரில் கைது

wpengine

உதயங்கவுக்கு எதிரான விசாரணைகளுக்கு இன்டர்போல் உதவி

wpengine