உள்நாட்டு செய்திகள்

பேருவளை ஹெரோயின் – சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) பேருவளையில் 230 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்களையும் மீண்டும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அரச இரசாயண பகுப்பாய்வாளரின் அறிக்கையை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறும், விசாரணை நடவடிக்கைகளையும் விரைவாக நிறைவுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சீமெந்து விலை 150 ரூபா முதல் 350 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது..!

wpengine

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

wpengine

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்…

wpengine