உள்நாட்டு செய்திகள்

பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்



(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன்(21) ஒரு மாதம் பூர்த்தியானதையிட்டு, பேருவளை பிரதேச சபை உறுப்பினர்கள், ​ சபை நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, இன்று (21) காலை 10 மணியளவில், அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பேருவளை பிர​தேச சபைத் தவிசாளர் மேனக விமலரத்ன உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களே, இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரணிலிடம் எடுத்துரைக்குமாறு தமிழ், முஸ்லிம் கட்சிகள் அமெரிக்காவிடம் கூறிய விடயம்..!

wpengine

மு.கா உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு

wpengine

பாட்டளி சம்பிக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine