உள்நாட்டு செய்திகள்

பேருவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயம்…



பேருவளை – பன்னில பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் (26) ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine

லசந்த படுகொலை – குறிப்புப் புத்தகம் குறித்து விசாரணை

wpengine

உர இறக்குமதிக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

wpengine