உள்நாட்டு செய்திகள்

பேருவளை துப்பாக்கி சூடு – 4 பேர் கைது…


பேருவளை – பன்னில பிரதேசத்தில் நேற்றிரவு(03) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் இன்று(04) அதிகாலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பேருவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேர் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டது.

Related posts

புத்தளம் குப்பைப்பிரச்சினைக்கு தீர்வுகாண தீவிர முயற்சி :ஜனாதிபதி ,அமைச்சர் சம்பிக்க விடாப்பிடி! -அமைச்சர் ரிஷாட் கூறுகிறார்.

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்ட வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

வாடகை வாகனங்களை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

wpengine