உள்நாட்டு செய்திகள்

பேருவளை கடற்கரை அருகே கரையொதுங்கிய சடலம்



கம்பஹா மாவட்ட, ருக்கஹவில, உடுகொடை பிரதேசத்தை சேர்ந்த முஹம்மத் உஸ்மான் (51) என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சடலம் தற்பொழுது களுத்தறை, நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பேச்சுவார்த்தை தோல்வியில் – 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு உறுதி…

wpengine

மீண்டும் நாடு திரும்பவுள்ள பசில்..! சூடுபிடிக்கப்போகும் தென்னிலங்கை அரசியல்..!

wpengine

இன்று கட்சி செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்குமான சந்திப்பு

wpengine