உள்நாட்டு செய்திகள்

பேருவளைக்கு மீண்டும் என்டிஜன்



(ஃபாஸ்ட் நியூஸ் |  களுத்துறை) – இந்திய கடற்பிராந்தியங்களுக்கு அருகில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு பின்னர் மீள கரை திரும்பும் மீனவர்களுக்கு என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இந்த நடவடிக்கைகள் இன்று (24) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமையாளர் ஹெரங்க எட்வட் தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தை அண்டிய மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து இன்றைய தினம் 410 பேரிடம் இவ்வாறு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பஸ் விபத்து

Azeem Kilabdeen

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை நடத்திய பெருநாள் திடல் தொழுகை

wpengine

பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடாத்த அமைச்சரவை அனுமதி..

wpengine