உள்நாட்டு செய்திகள்

பேருந்து வீதி ஒழுங்கை – மூன்றாம் கட்டம் இன்று முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று(29) காலை 6 மணி முதல் இங்குறுகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி குறித்த வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆம்ர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரிப்பு

wpengine

IPL பெங்களூர் அணியிலிருந்து விலகி தாயகம் திரும்பினார் கெய்ல் (Photos)

wpengine

பொலன்னறுவை விவசாயிகளுக்கான காணி உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று…

wpengine