உலக செய்திகள்

பேரூந்து விபத்தில் 29 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி சென்ற பேரூந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்த விபத்திற்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த பேருந்து இன்று காலை யமுனா அதிவேக வீதியில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹகிபிஸ் புயல் – வெள்ளத்தில் மூழ்கிய புல்லட் ரயில்கள்

wpengine

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டிகள் இருக்கலாம் ஆனால் மோதலாக மாறக் கூடாது

wpengine

பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

wpengine