உலக செய்திகள்

பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | பெரு ) – பெரு நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

டேம்பில்லோ அருகே சென்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

‘காபாலி’ கனடாவில் அதிரடித் தடையுத்தரவு..

wpengine

அமெரிக்க கிறீன் கார்ட் லொத்தர் சீட்டிழுப்பு ஆரம்பம்…

wpengine

மேலைத்தேய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

wpengine