உள்நாட்டு செய்திகள்

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் வைத்தியசாலையில்…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு – புத்தளம் பிரதான வீதி கலா ஓயா பகுதியில் இன்று(21) இரு தனியார் பேருந்துகள் நேருக்கு ​நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்ற முறையில் லொறி ஒன்று பாதையில் குறுக்க பயணித்ததன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எயார்பஸ் ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்

wpengine

சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டம்…

wpengine

நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

wpengine