உள்நாட்டு செய்திகள்

பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டது…



நிர்வாக பிரச்சினைகள் சிலவற்றின் காரணமாக பேராதெனிய பல்கலைகழகத்தின் அனைத்து பீடங்களும் மீள அறிவிக்கும் வரை காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாலை 6 மணிக்கு முன்னர் மாணவர்களை பல்கலைகழக வாளகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா…

wpengine

என்னையும் கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றது கைது பயத்தில் ஹிருணிக்கா!

News Editor

பிணை முறி மோசடி – பிரதமருக்கும் அழைப்பு…

wpengine