உள்நாட்டு செய்திகள்

பேராதனை பொறியியற் பீடம் இன்று(27) மீண்டும் திறக்கப்பட்டது…


பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட ​கைகலப்பை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடம், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும், இன்று(27) திறக்கப்பட்டது.

குறித்த பீடமானது கடந்த, ஜூலை மாதம் 27 ஆம் திகதி மூடப்பட்டது. இதேவேளை, கடந்த 20 ஆம் திகதியன்று மூடப்பட்ட இன்னும் சில பீடங்களும், கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இன்று(27) திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சில பிரதேசங்களில் 24 மணிநேர நீர்வெட்டு

wpengine

பாண் ஒன்றின் விலை 100 ரூபா

wpengine

புதிய தொனியில் அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை…

wpengine