உள்நாட்டு செய்திகள்

பேராதனையில் பேருந்து ஒன்றில் தீப்பரவல்…


பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட அருகில் பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கண்டி – கம்பளை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அமைச்சர் அகில ஜனாதிபதி ஆணைக்குழு சபை முன்னிலையில்

wpengine

பருத்தித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு…

wpengine

10 வது இன்டியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரினை கைப்பற்றியது மும்பை அணி.. [VIDEO]

wpengine