உள்நாட்டு செய்திகள்

பேராதனைப் பல்கலை பொது கலைமாணி பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது..



முதலாம் வருட புதிய பாடத்திட்ட பொது கலைமாணி பட்டபடிப்புக்கான பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக தொடர், தொலைக் கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த பரீட்சை இன்று(06) நடைபெறவிருந்தது.

எனினும் பரீட்சை பிற்போடப்பட்டுள்ள நிலையில், அது மீண்டும் நடத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

PHI தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

wpengine

பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் – விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை…

wpengine

மீதொட்டமுல்ல பகுதியில் தோல் நோய் பரவுகிறது – GMOA எச்சரிக்கை..

wpengine