உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பேச்சுவார்த்தை தோல்வி – தொழிற்சங்க போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…



சுங்க தொழிற்சங்கங்களுக்கும், நிதியமைச்சருக்கும் இடையில் இன்று(01) இடம்பெற்ற கலந்துதுரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விப்புல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்க பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய பீ.எஸ்.எம் சார்ள்சை அந்த பதவியிலிருந்து நீக்கி அதற்கு பதிலாக கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை நியமித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய மக்களாணைக்கு அமையவே ரணில் செயற்பட வேண்டும் – ஓமல்பே சோபித தேரர்..!

wpengine

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு குறித்து பிரதமர் – ஜனாதிபதிக்கு இடையில் விசேட சந்திப்பு

wpengine

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் – வௌியான திடுக்கிடும் தகவல்கள்

Azeem Kilabdeen